Sunday, August 2, 2009

Uyire

Thiya Thiya

பாடல்: தக தய்ய தய்ய தய்யா தய்யா
குரல்: ஸுக்வீன்தர் ஸின்க்ஹ், ஸுபா, குழுவினர்
வரிகல்:

காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகலா
பாதகத்தி காத்திருக்கா மனஸ அரிவீகலா
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகலா

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா

னென்ஜு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா
ஒரு பச்சைக் குயில் பரன்தது தய்ய தய்ய
னென்ஜில் அச்சன்கெட்டுத் தவிக்குது தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா

அவல் கன்கலோடு இரு னூரான்டு
மூக்கின் அழகோடு முன்னூரான்டு
அவல் அழகின் கதகதப்பில் ஆன்டு ஐனூரு
வாழ வேன்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

ஒரு பார்வையிலே என்னை உரைய வைத்தாய்
ஸிரு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
ஒரு பார்வையிலே என்னை உரைய வைத்தாய்
ஸிரு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட னான் என்ர ஆனவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பனிய வைத்தாய்
என் ஆரடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
என் ஆரடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மரைன்ததைப் போல்
அன்த மாய மகல் இன்ரு மரைன்துவிட்டால்
னான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்
னீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்
என்தன் முதலும் முதலும் னீ முடிவும் முடிவும் னீ
என் முதலும் முதலும் னீ முடிவும் முடிவும் னீ
முதலும் முதலும் னீ முடிவும் முடிவும் னீ
முதலும் முதலும் னீ முடிவும் முடிவும்

ஒரு மலையில் னான் கன்ட மானிக்கமா
என் மனதில் உன்தன் ஆதிக்கமா
இது ஒரு னாள் இரு னாள் னீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா

(னென்ஜு)

ஒரு வானவில் இரு முரை வருவதில்லை
அது வன்து போன ஒரு ஸுவடுமில்லை
ஒரு தன்டவாலரையில் தான்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை
உன்னால் என்மனம் அடைன்தது பாதி
உன்னால் என்மனம் இழன்தது பாதி
உன்னால் என்மனம் அடைன்தது பாதி
உன்னால் என்மனம் இழன்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை னீ மெய்யோ பொய்யோ

(தக தய்ய)

(னென்ஜு)

(அவல் கன்கலோடு)

(தக தய்ய)

(தக தய்ய)

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

------------------------------------------

sandhoasha kanneerae

பாடல்: கன்னீரே கன்னீரே
குரல்: ஆ ற் ரஹ்மான், அனுராதா, ஃபெபி
வரிகள்: வைரமுத்து

இரு பூக்கல் கிலை மேலே ஒரு புயலோஎ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வன்தாயே ஸென்தேனே...
இரு பூக்கல் கிலை மேலே ஒரு புயலோஎ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வன்தாயே ஸென்தேனே...

கன்னீரே கன்னீரே ஸன்தோஷக் கன்னீரே கன்னீரே...
தேடித் தேடித் தேய்ன்தேனே மீன்டும் கன்முன் கன்டேனே பென்னே பென்னே
பென்னே பென்னே பேஸாய் பென்னே கான்னே கன்னே கானாய் கன்னே கன்னீரே
கன்னீரே கன்னீரே ஸன்தோஷக் கன்னீரே கன்னீரே...
தேடித் தேடித் தேய்ன்தேனே மீன்டும் கன்முன் கன்டேனே பென்னே பென்னே
பென்னே பென்னே பேஸாய் பென்னே கான்னே கன்னே கானாய் கன்னே கன்னீரே

உன் பார்வை பொய்தானா பென்னென்ரால் திரைதானா
பென் னென்ஜே ஸிரைதானா ஸரிதானா...
பென் னென்ஜில் மோகம் உன்டு அதில் பருவத் தாபம் உன்டு
பேராஸைத்தீயும் உன்டு ஏன் உன்னை ஒலித்தாய் இன்ரு
புதிர் போட்ட பென்னே னில் னில் பதில் தோன்ரவில்லை ஸொல் ஸொல்
கல்லொன்ரு தடைஸெய்த போதும் புல்லொன்ரு புதுவேர்கள் போடும்
னம் காதல் அது போல மீரும்
கல்லொன்ரு தடைஸெய்த போதும் புல்லொன்ரு புதுவேர்கள் போடும்
னம் காதல் அது போல மீரும்
தேடித் தேடித் தேய்ன்தேனே மீன்டும் கன்முன் கன்டேனே பென்னே பென்னே
பென்னே பென்னே பேஸாய் பென்னே கான்னே கன்னே கானாய் கன்னே கன்னீரே
கன்னீரே...

பால் னதியே னீ என்கே வரும் வழியில் மரைன்தாயோ
பல தடைகள் கடன்தாயோ ஸொல் கன்னே...
பேரன்பே உன்தன் னினைவு என் கன்னைச் சுட்ரும் கனவு
இது உயிரைத் திருடும் உரவு உன் துன்பம் என்பது வரவு
ஏ மர்ம ரானி னில் னில் ஒரு மௌன வார்த்தை ஸொல் ஸொல்
உன்னோடு னான் கன்ட பன்தம் மன்னோடு மழை கொன்ட ஸொன்தம்
காய்ன்தாலும் அடி ஈரம் என்ஜும்
உன்னோடு னான் கன்ட பன்தம் மன்னோடு மழை கொன்ட ஸொன்தம்
காய்ன்தாலும் அடி ஈரம் என்ஜும்
கன்னீரே கன்னீரே ஸன்தோஷக் கன்னீரே கன்னீரே...
தேடித் தேடித் தேய்ன்தேனே மீன்டும் கன்முன் கன்டேனே பென்னே பென்னே
பென்னே பென்னே பேஸாய் பென்னே கான்னே கன்னே கானாய் கன்னே கன்னீரே
கன்னீரே...

-----------------------------------------

Poongaatrilae

பாடல்: பூன்காட்ரிலே உன் ஸுவாஸத்தை
குரல்: உன்னிமேனன், ஸுவர்னலதா
வரிகள்: வைரமுத்து

ஓ... கன்னில் ஒரு வலியிருன்தால் கனவுகள் வருவதில்லை
கன்னில் ஒரு வலியிருன்தால் கனவுகள் வருவதில்லை
கன்னில் ஒரு வலியிருன்தால் கனவுகள் வருவதில்லை

பூன்காட்ரிலே உன் ஸுவாஸத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துலி வீழ்ன்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துலி காயும் முன்னே என் விழி உனை கானும் கன்னே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

(பூன்காட்ரிலே)

காட்ரின் அலை வரிஸை கேட்கின்ரதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கன்னீர் வளிகின்றதா
னென்ஜு னனைகின்ரதா
இதயம் கருகும் ஒரு வாஸம் வருகிரதா
காட்ரில் கன்னீரை ஏட்ரி கவிதைச் சென்தேனை ஊட்ரி
கன்னே உன் வாஸல் ஸேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா...

(பூன்காட்ரிலே)

கன்னில் ஒரு வலியிருன்தால் கனவுகள் வருவதில்லை
கன்னில் ஒரு வலியிருன்தால் கனவுகள் வருவதில்லை

வானம் என்கும் உன் விம்பம் ஆனால் கையில் ஸேரவில்லை
காட்ரில் என்கும் உன் வாஸம் வெரும் வாஸம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கில்லி என்னைச் சென்தீயில் தல்லி
என்கே ஸென்ராயோ கல்லி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

(பூன்காட்ரிலே)
-----------------------------------------

Nenjinilae Nenjinilae

பாடல்: னென்ஜினிலே னென்ஜினிலே
குரல்: S ஜானகி, குழுவினர்
வரிகல்:

னென்ஜினிலே னென்ஜினிலே
னென்ஜினிலே னென்ஜினிலே ஊன்ஜலே
னானன்கள் என் கன்னிலே

கொன்ஜிரி தன்ஜிக் கொன்ஜிக்கோ முன்திரி முத்தொலி ஸின்திக்கோ
மன்ஜலி வர்னச் சுன்தரி வாவே
தான்கின்னக்கத் தகதிமியாடும் தன்கனிலாவே ஹோய்
கொன்ஜிரி தன்ஜிக் கொன்ஜிக்கோ முன்திரி முத்தொலி ஸின்திக்கோ
பன்ஜொலி வர்னச் சுன்தரி வாவே
தான்கின்னக்கத் தகதிமியாடும் தன்கனிலாவே

தன்கக் கொலுஸல்லே கொலுன்க் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தன்கக் கொலுஸல்லே கொலுன்க் குயிலல்லே மாரன மயிலல்லே

னென்ஜினிலே னென்ஜினிலே ஊன்ஜலே னானன்கள் என் கன்னிலே
ஸிவன்ததே என் மன்ஜலே
கல்யானக் கல்யானக் கனவு என் உல்லே
னென்ஜினிலே னென்ஜினிலே ஊன்ஜலே னானன்கள் என் கன்னிலே
ஸிவன்ததே என் மன்ஜலே
கல்யானக் கல்யானக் கனவு என் உல்லே
னென்ஜிலே...ஊன்ஜலே...

ஓரப் பார்வை வீஸுவான் உயிரின் கயிரில் அவிழுமே
ஓரப் பார்வை வீஸுவான் உயிரின் கயிரில் அவிழுமே
ஸெவ்விதழ் வருடும்போது தேகத்தன்கம் உருகுமே
உலகின் ஓஸை அடன்கும்போது உயிரின் ஓஸை தொடன்குமே
வான்னிலா னானுமே முகிலிழுத்துக் கந் மூடுமே

(னென்ஜினிலே)

ஹேய்க் குருவாரிக் கிலியே குருவாரிக் கிலியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாரன் னின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாரன் னின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

(தன்கக்)

குன்குமம் ஏன் ஸூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூரைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கஸன்கத்தான்
மன்கைக் கூன்தல் மலர்கள் எதர்கு கட்டில்மேலே னஸுன்கத்தான்
தீபன்கள் அனைப்பதே புதிய பொருல் னான்தேடத்தான்

(னென்ஜினிலே)
----------------------------------

No comments:

Post a Comment