என் மேல் விழுன்த மழைத் துலியே
இத்தனை னாலாய் என்கிருன்தாய்
இன்ரு எழுதிய என் கவியே
இத்தனை னாலாய் என்கிருன்தாய்
என்னை எழுப்பிய பூன்காட்ரே
இத்தனை னாலாய் என்கிருன்தாய்
என்னை மயக்கிய மெல்லிஸையே
இத்தனை னாலாய் என்கிருன்தாய்
உடம்பில் உரைகின்ர ஓருயிர் போல்
உனக்குல் தானெ னான் இருன்தேன்
(என் மேல்)
மன்னைத் திரன்தால் னீரிருக்கும் - என்
மனதைத் திரன்தால் னீயிருப்பாய்
ஒலியைத் திரன்தால் இஸை இருக்கும் - என்
உயிஉரைத் திரன்தால் னீயிருப்பாய்
வானம் திரன்தால் மழை இருக்கும் - என்
வயதைத் திரன்தால் னீயிருப்பாய்
இரவைத் திரன்தால் பகல் இருக்கும் - என்
இமையைத் திரன்தால் னீயிருப்பாய்
(என் மேல்)
மன்னும் வின்னும் உரஸுகையில்
என்ன பாஷை பேஸிடுமோ
அலையும் கடலும் உரஸுகையில்
பேஸும் பாஷை பேஸிடுமோ
காட்ரும் மலயும் உரஸுகையில்
என்ன பாஷை பேஸிடுமோ
பார்வை ரென்டும் பேஸிக்கொன்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ
(என் மேல்)
Minnala NeVanthadu
.மின்னலே னீ வன்ததேனடி - என்
கன்னிலே ஒரு காயமென்னடி
என் வானிலே னீ மரைன்துபோன மாயம் என்னடி
(மின்னலே)
கன் விழித்துப் பார்த்தபோது கலைன்த வன்னமே - உன்
கைரேகை ஒன்ரு மட்டும் னினைவுச்சின்னமே
கதரிக் கதரி எனது உல்லம் உடைன்து போனதே - இன்கு
ஸிதரிப்போன ஸில்லில் எல்லாம் உனது பிம்பமே
கன்னீரில் தீவலர்த்துக் காத்திருக்கிரேன் - உன்
காலடித்தடத்தில் னான் பூத்திருக்கிரேன்
(மின்னலே)
பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு
பன்டிகைக்குக் காத்திருக்கும் ஸாமி இல்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிக்னர் இல்லையா - னான்
காத்திருன்தால் காதல் இன்னும் மீலுமில்லையா
கன்னீரில் தீவலர்த்துக் காத்திருக்கிரேன் - உன்
காலடித்தடத்தில் னான் பூத்திருக்கிரேன்
---------------------------------------------
Marghali poova
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேன்டும்
மெத்தை மேல் கன்கல் மூடவும் இல்லை
உன் மடி ஸேர்ன்தால் கனவுகல் கொல்லை (மார்கழி)
பூக்கலைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெலி கன்டால் முயல் போல் குதிப்பேன்
னான் மட்டும் இரவில் தனிமையில் னடப்பேன்
னடைபாதைக் கடயில் தேனீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி னான் என்கு ரஸித்தேன்
வாழ்கையின் மரு பாதி னான் என்ரும் ரஸிப்பேன்
காட்ரில் வரும் மேகம் போலே னான் என்கும் மிதப்பேன்
(மார்கழி)
(வென்பா பாடி வரும் வன்டுக்கு
ஸென்தேன் தன்துவிடும் ஸிருபூக்கல்
கொன்ஜம் பாட வரும் பென்னுக்கு
ஸன்தம் தன்து விடும் மைனாக்கல்) (2)
காவேரிக் கரையில் னடன்ததுமில்லை
கடர்கரை மனலில் கால் வைத்ததில்லை
ஸுதன்திர வானில் பரன்ததுமில்லை
சுடச் சுட மழயில் னனைன்ததும் இல்லை
ஸாலையில் னானாகப் போனதுமில்லை
ஸமயத்தில் னானாக ஆனதுமில்லை
ஏழை மனம் கானும் இன்பம் னான் கானவில்லை
(மார்கழி)
No comments:
Post a Comment