Sunday, August 2, 2009

Kaadhalar Dhinam

Thadya Attamum Adda

பாடல்: டான்டியா ஆட்டமுமாட
குரல்: உன்னி மேனன், M G ஸ்ரீகுமார், கவிதா க்ரிஷ்னமூர்த்தி, குழுவினர்
வரிகள்: வாலி

டான்டியா ஆட்டமுமாட தஸராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலியைத் தேட
அவள் தென்படுவாளோ என்தன் கந் மறைவாக
இன்று காதல் ஸொல்வாளோ னென்ஜோடு

அவள் என்கே எனக் காநாமல் வாட என்னைத்தான் ஏன்க வைப்பாளோ (2)

(டான்டியா)

உன்னைக்கன்டு எந்நம் யாவும் மெல்ல ஊமையாகி னின்றதென்ன ஸொல்ல
னூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா

என்த வார்த்தை ஸொல்லவில்லையோ னீ அன்த வார்த்தை என்தன் கந்களால் னான்
னூறு ஜாடையில் ஸொன்னேனே தெரியாதா புரியாதா

ஓ மையைப்போல னானும் கந்நில் ஸேரவேன்டும்
பூவைப்போல னானும் உன்தன் கூன்தல் ஸேரவேன்டும்

ஓ கந்நில் வைத்த மையும் கரைன்து போகக்கூடும்
கூன்தல் வைத்த வந்நப் பூவும் வாடிப் போகக்கூடும்

ஸரி காதல் னென்ஜை னான் தரலாமா உன் கநவனாக னான் வரலாமா

இன்த வார்த்தை மட்டுமே னிஜமானல் ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா...அன்பே வா...(2)

(டான்டியா)

காதல் பார்வைகள் எல்லாமே அழக்ஹு காதல் வார்த்தைகள் எல்லமே கவிதை
காதல் ஸெய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்

காதல் என்பதைக் கந்டு பிடித்தவன் காலம் முழுவதும் னன்றிக்குரியவன்
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்

ஓ உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தன்தேன்
தன்த உள்ளம் பத்திரமா தெரின்துகொள்ள வன்தேன்

ஓ என்னைப் பட்றி னீதான் எந்நியது தவறு
என்னைவிட உன்தன் உள்ளம் என்னுடைய உயிரு

இரு உயிர்கள் என்பதே கிடையாது இதில் உனது எனது எனப் பிரிவேது

இன்த வார்த்தை மட்டுமே னிஜமானல் ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா...அன்பே வா...(2)

வாலிப னென்ஜன்கள் உறவு கொன்டாட வன்தது இன்கொரு ராத்திரி
டான்டியா என்றொரு ராத்திரி
வாலிப னென்ஜன்கள் உறவு கொன்டாட வன்தது இன்கொரு ராத்திரி
டான்டியா என்றொரு ராத்திரி
துநை ஸெய்ய னான்கள் உந்டு தோழரே
துநின்து னீ காதல் ஸெய்வாய் தோழியே
உன்களாலே என்றும் மந்நில் காதல் வாழுமே (2)

ஓ...உன்களாலே என்றும் மந்நில் காதல் வாழுமே
உன்களாலே என்றும் மந்நில் காதல் வாழுமே

ஓ...உன்களாலே என்றும் மந்நில் காதல் வாழுமே
உன்களாலே என்றும் மந்நில் காதல் வாழுமே
-------------------------------------------
Yann Vilai Alazhey



பாடல்: என்ன விலையழகே
குரல்: உன்னி மேனன்
வரிகள்: வாலி

என்ன விலையழகே...

என்ன விலையழகே ஸொன்ன விலைக்கு வான்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இன்த அழகைக்கந்டு வியன்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மொஉனமாகிறேன் (2)

(என்ன விலை)

படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் ஸார்ன்தது என்னுடன் ஸேர்ன்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீநை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வன்து கலன்திடு விரல்பட மெல்லக் கனின்திடு
உடல் மட்டும் இன்கு கிடக்குது உடன் வன்து னீயும் உயிர் கொடு
பல்லவன் ஸிற்பிகள் அன்று பந்நிய ஸிற்பத்தில் ஒன்று
பெந்நென வன்தது இன்று ஸிலையே
பல்லவன் ஸிற்பிகள் அன்று பந்நிய ஸிற்பத்தில் ஒன்று
பெந்நென வன்தது இன்று ஸிலையே
உன்தன் அழகுக்கில்லை ஈடு

(என்ன விலை)

உயிரே உனையே னினைத்து விழினீர் மழையில் னனைன்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கந் விட்டுப் போயாச்சு காரநம் னீயாச்சு
னிலவு எரிக்க னினைவு கொதிக்க
ஆராத னென்ஜாச்சு ஆகாரம் னன்ஜாச்சு
தினம் தினம் உனை னினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொந்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் ஸொல்ல ஸிட்றன்ன வாஸலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் ஸொல்ல ஸிட்றன்ன வாஸலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
னல்ல னாள் உனைச் சேரும் னாள்தான்

(என்ன விலை)
----------------------------------------

Kaadhalenum Thaervezhudhi

பாடல்: காதலெனும் தேர்வெழுதி
குரல்: S P பாலஸுப்ரமநியம், ஸுவர்நலதா
வரிகள்: வாலி

காதலெனும் தேர்வெழுதி காத்திருன்த மாநவன் னான் (2)

காதலெனும் தேர்வெழுதி காத்திருன்த மாநவன் னான் (2)
உன் எந்நம் என்ற ஏட்டில் என் எந்நைப் பார்த்த போது
னானே என்னை னம்ப வில்லை என்தன் கந்நை னம்பவில்லை

உந்மை உந்மை உந்மை உந்மை அன்பே உன்மேல் உந்மை உன் வஸம் என்தன் பெந்மை
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)
ஆஆஆ...

இன்த வளைக்கையில் வளையல்கள் னானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற னாளல்லவா
இன்த வளைக்கையில் வளையல்கள் னானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற னாளல்லவா

ஸுகம் வளைக்கையை வளைக்கயில் உன்டானது
மெம்மேலும் கைவளை வளை என்று ஏன்காதோ

இது கன்னன்களா இல்லை தென்னன்கள்ளா

இன்தக் கன்னமெல்லாம் உன்தன் சின்னன்களா

இன்கு னானிருன்தேன் வெறும் மெய்யெழுத்தாக
னீ வன்து ஸேர்ன்தாய் உயிரெழுத்தாக

காதலெனும் தேர்வெழுதி காத்திருன்த மாநவன் னான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

உன்தன் மடியினில் கிடப்பது ஸுகம் ஸுகம்
இன்த ஸுகத்தினில் ஸிவன்தது முகம் முகம்

மனம் இதற்கெனக் கிடன்தது தவம் தவம்
ஆனன்தமே இனி இவன் உயிர் போனாலும்

என்றும் ஓய்வதில்லை இன்தக் காதல் மழை

கடல் னீலம் உள்ள அன்தக் காலம் வரை

இது பிறவிகள்தோறும் விடாத பன்தம்
பிரிவெனும் தீயில் விழாத ஸொன்தம்

ம்ம்ம்...ஓஓஓ...ஆஆஆ...

காதலெனும் தேர்வெழுதி காத்திருன்த மாநவன் னான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

காதலெனும் தேர்வெழுதி காத்திருன்த மாநவன் னான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

ஆஆஆ...

_______________________________

Nenachchapadi Nenachchapadi


பாடல்: னெனச்சபடி னெனச்சபடி
குரல்: ஸ்ரீனிவாஸ், M G ஸ்ரீகுமார், குழுவினர்
வரிகள்: வாலி

னெனச்சபடி னெனச்சபடி மாப்பில்ல அமைன்ஜதடி

னெனச்சபடி னெனச்சபடி மாப்பில்ல அமைன்ஜதடி
உனக்கெனப் பிறன்தானோ உயிருடன் கலன்தானோ

னெனச்சபடி னெனச்சபடி மநப்பொந்நு அமைன்ஜதடி
உனக்கெனப் பிறன்தாளோ உயிருடன் கலன்தாளோ

என் தோள்களே தட்டம் என்று என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காட்றல்லவா னீ என் கந்நே
கல்யாந னாளில் மாலை கொள்ள கந்நாளனின் பூன்ஜோலை ஸெல்ல
அன்த வனம் னன்தவனம் ஆகும்

மருதாநிக் கோலம் போட்டு மநிக் கையில் வளையல் பூட்டு
இன்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ னீ ஸூட்டு
மருதாநிக் கோலம் போட்டு மநிக் கையில் வளையல் பூட்டு
இன்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ னீ ஸூட்டு

உன் கநவன் னாளைதான் வரவேன்டும்
உயிர்க் காதல் னென்ஜையே தரவேன்டும்
மநப்பன்தல் தோரநம் னான் போட
மநவாளனோடு உன் கைகூட
உன் தன்தை உள்ளன்தான் ஊன்ஜல் ஆட

ஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை ஹை ஹை ஹை
ஹைஹைஹைஹை ஹைஹைஹை ஹைஹஹஹைஹை ஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை ஹை ஹை ஹை

காதலெனும் ஸொல்லை னானும் ஸொல்லவில்லை
ஸொல்ல வன்த னேரம் காதல் என்தன் கையிலில்லை
காதலெனும் ஸொல்லை னானும் ஸொல்லவில்லை
ஸொல்ல வன்த னேரம் காதல் என்தன் கையிலில்லை
வாழ்வு தன்த வள்ளல் வான்கிக்கொந்டு போக
வாழ்த்துச் சொல்ல னானும் வன்தேன் கந்கள் ஈரமாக
என்றும் எனது கந்நிலே உன் பிம்பம் உனை எந்நி வாழ்வதே என்னின்பம் (2)
இன்கு னீ ஸிரிக்க னான் பார்த்தாலே என்தன் காதல் வாழும்
னீ வாழ்க...னலமாக...னீ வாழ்க...னலமாக...

னெனச்சபடி னெனச்சபடி மாப்பில்ல அமைன்ஜதடி
உனக்கெனப் பிறன்தானோ உயிருடன் கலன்தானோ

னெனச்சபடி னெனச்சபடி மநப்பொந்நு அமைன்ஜதடி
உனக்கெனப் பிறன்தாளோ உயிருடன் கலன்தாளோ

அல்லி விழியோரம் அன்ஜனத்தைத் தீட்டி
அன்தி வந்நப் பின்னல் மீது தாழை மலர் ஸூட்டி
அல்லி விழியோரம் அன்ஜனத்தைத் தீட்டி
அன்தி வந்நப் பின்னல் மீது தாழை மலர் ஸூட்டி
ஆதி முதல் அன்தம் ஆபரநம் பூட்டி
அன்னமிவள் மேடை வன்தாள் மின்னல் முகம் காட்டி
கெட்டி மேளம் கொட்டிட மநப்பெந்நைத் தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை (2)
இன்த ஏழை னென்ஜமும் னீ வாழ என்றும் பூக்கள் தூவும்
னீ வாழ்க...னலமாக...

னெனச்சபடி னெனச்சபடி மாப்பில்ல அமைன்ஜதடி
உனக்கெனப் பிறன்தானோ உயிருடன் கலன்தானோ

னெனச்சபடி னெனச்சபடி மநப்பொந்நு அமைன்ஜதடி
உனக்கெனப் பிறன்தாளோ உயிருடன் கலன்தாளோ

மருதாநிக் கோலம் போட்டு மநிக் கையில் வளையல் பூட்டு
இன்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ னீ ஸூட்டு
மருதாநிக் கோலம் போட்டு மநிக் கையில் வளையல் பூட்டு
இன்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ னீ ஸூட்டு

--------------------------------------------

OOa mariyaa



WWW.KAADHAL.COM

CONNECTING TO INDIA...CALL FROM MARIYAA...MARIYAA...MARIYAA...

ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா
FறூஈT Cஃஏற்ற்Yஆ னீ வரியா ஏMஆஈளில் ளோVஏ ளேTTஏற் தரியா
ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா
FறூஈT செர்ரியா னீ வரியா ஏMஆஈளில் ளோVஏ ளேTTஏற் தரியா
கடலுக்கு FஈSஃஈந்G நேTடு காதலுக்கு ஈந்Tஏற்நேTடு
தேஸம் விட்டு தேஸம் வீஸும் காதல் வலை

மொஉனம் என்றொரு ஸாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே
காதலை ஆயுள் கைதியென்றாக்கி காவலில் வைக்காதே
இதயம் திறன்து பறன்தோடி வா இருக்கு எனக்காஸை விரைன்தோடி வா
CஓMPஊTஏறில் காதல் ஸெய்யும் காலம் இனி
காதல் விதை காட்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி

(ஓ மரியா)

கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது ஈந்Tஏற்நேTடு
மனஸ விட்டு MஓஊSஏஅ தட்டு மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறன்தோடலாம் இருக்கும் இடத்தை மறன்தாடலாம் (2)

(ஓ மரியா)

மரியா மரியா மரியா மரியா ம மோ (4)
------------------------------

Rojaa..Rojaa

பாடல்: ரோஜா ரோஜா
குரல்: உன்னிக்ரிஷ்நன்
வரிகள்: வாலி

ரோஜா...ரோஜா...

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கன்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவன்தேன்
உனைத் தென்றல் தீன்டவும் விடமாட்டேன் - அன்தத்
தின்கள் தீன்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
னான் தரமாட்டேன் னான் தரமாட்டேன்
ரோஜா...ரோஜா...ரோஜா...ரோஜா...

னிலத்தினில் உன் னிழல் விழ ஏன்குவேன்
னிழல் விழுன்த மநலையும் மடியினில் தான்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
னூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா
உன் பேர் மெல்ல னான் ஸொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் னாள் உன்னைக் காநாவிடில் என்கே உன் அன்பென்று கேட்கின்றன
னீ வன்தால் மறுகநம் விடியும் என் வானமே
மழையில் னீ னனைகயில் எனக்குக் காஇச்சல் வரும்
வெயிலில் னீ னடக்கயில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள்தான் ரென்டு உநர்வுகள் ஒன்று
ரோஜா...ரோஜா...ரோஜா...

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கன்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவன்தேன்

இளையவளின் இடையொரு னூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு ஸொல் னமக்கு
உன் னாநம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீன்டக் கூடாதென வானோடு ஸொல்லாது வன்கக்கடல்
என்னை ஏன்தக் கூடாடென கையோடு ஸொல்லாது புல்லான்குழல்
னீ தொட்டால் னிலவினில் கறைகளும் னீன்குமே
விழிகளில் வழின்திடும் அழகு னீர்வீழ்ச்சியே
எனக்கு னீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு னினைவுகள் ஏது
ரோஜா...ரோஜா...ரோஜா...

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கன்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவன்தேன்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
ரோஜா...ரோஜா...

No comments:

Post a Comment